Homeஆன்மீகம் சந்நிதியான் தீர்த்தோற்சவம் வெகு விமரிசை (Photos) etvtamil September 02, 2020 0 அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படும் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த திருவிழா இன்று புதன்கிழமை (02-09-2020) காலை சிறப்பாக நடைபெற்றது. அதன் போதான காட்சிகள்..
Post a Comment