FIFA 2026 - உலக சம்பியனான ஸ்பெயின் - 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு

 


23 ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது.

இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் 4,814 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

2ஆவது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ( 33 மில்லியன் டொலர்கள்) இந்திய மதிப்பில் 3,177 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post