Homeஇலங்கை 2000 ரூபாய் தாளை செல்லுபடியற்றது என சொல்லும் ATM இயந்திரம் etvtamil April 21, 2026 0 இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 2000 ரூபாய் தாளை வங்கிகளின் ATM இயந்திரங்களில் செல்லுபடியற்றது என கூறுவதாக தெரிய வருகிறது. நன்றி - உதயன்
Post a Comment